Thursday, June 23, 2005

தொடக்கம்

என் உள்மனதில் ஓடும் எண்ணங்களை வெளிப்படுத்தும் முயற்சியே இவ்வலைத்தளம்!
தமிழிலும், ஆங்கிலத்திலும் என் எண்ணங்களைப் பதிய விருப்பம். உங்கள் கருத்துகள் என் உள்ளோட்டத்தை சீர்படுத்தும்.
முதல் பதிவாக பதினோரு வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலத்தில் 'சுய கண்டுபிடிப்பு' பற்றி எழுதிய ஒரு கவிதை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home