Thursday, October 27, 2005

குழந்தைப் பாடல்கள் - 9

ஆங்கிலப் பாடலின் தமிழாக்கம். அதே ராகம், தாளத்தோடு பாடலாம்.

காகிதத் துண்டுகள், காகிதத் துண்டுகள்
தரையிலே பார்; தரையிலே பார்
அசுத்தப் படுத்துதே; அசுத்தப் படுத்துதே
பொறுக்கியெடு! பொறுக்கியெடு!

மூலம்:
Bits of Paper Bits of Paper
Lying on the floor; lying on the floor
Makes the place untidy; makes the place untidy
Pick them up! Pick them up!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger பரஞ்சோதி said...

சகோதரி, நீங்க கொடுக்கும் குழந்தை பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

இன்னும் நிறைய பாடல்களை இங்கே கொடுங்கள்.

மேலும் உங்க பாடல்களை நான் வேறு குழந்தைகள் தளங்களில் உபயோகிக்கலாமா? அனுமதி தேவை.

8:37 PM  
Blogger அன்பு said...

நல்லாருக்குது... உங்களுக்கென்று ஒரு தனிஉலகத்தில் அழகான வேலை செய்திருக்கின்றீர்கள், இப்போதான் என்னுடைய கண்ணில் பட்டது. பாராட்டுக்கள், இன்னும் இதுபோல் தொடருங்கள்.

9:30 PM  
Blogger Jay said...

அன்பு, பரஞ்ஜோதி
பாராட்டுக்கு நன்றி.

பரஞ்ஜோதி,
இதே போன்ற விண்ணப்பதை அன்பர் மூர்த்தி அனுப்பியிருந்தார். தாராளமாக மற்ற வலைதளங்களில் பதிப்பிக்கலாம். பொருளீட்டும் வண்ணம் அமையாமல் இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தயவுசெய்து குறிப்பிடவும்.

ஜெயஸ்ரீ

3:03 PM  
Blogger palaniappan said...

your folks r very good
this blog is very much useful for folk literature
palaniappan

12:16 AM  

Post a Comment

<< Home