குழந்தைப் பாடல்கள் - 4
அணிலே அணிலே ஓடி வா
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்
4 Comments:
அருமை..மிக அருமை..
குழந்தை பருவத்தில் நினைவில் கொண்டு வந்த உங்களுக்கு எங்கள் நன்றி.
இந்த குழந்தை பாடல்களை ஒரு தொகுப்பாக வெளியிட்டால் நன்றாகயிருக்கும்.
சகோதரி, அருமையான பாடல்களை சொல்லி வருகிறீர்கள்.
நானும் இவற்றை சேகரித்து வருகிறேன். தொடருங்கள்.
நீங்க செய்யறது ஒரு பாராட்டதக்க விஷயம். வாழ்த்துக்கள்.
சங்கர், பரஞ்சோதி, ரம்யா, தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
சங்கர் - நான் தெரிந்துகொண்ட பாடல்களை பதித்துக் கொண்டு வருகிறேன். எண்ணிக்கை வளர்ந்ததும், தொகுப்பாக வெளியிடுவதைப் பற்றி நினைக்கலாம் என்று எண்ணம் ;-)
Post a Comment
<< Home